இதுவரை தமிழ்நாட்டில் வெளிவராத நூலாக இருட்டடிப்பு செய்திருக்கும் பழைய நூலான திருக்குறளை பல்கலைக்கழகம் வெளியிடலாம் என்று ஒரு பேராசிரியர் பேசினார்.
பாதையோரத்தில் இருப்பவர்களுக்கும் பாரதியார் பாடலும்,பாரதிதாசன் பாடல்களும் பழக்கமாகிவிட்டன.திருக்குறள் மாநாடு 1948 ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் நடத்தியது எவ்வளவு பெரிய புரட்சியென்று பல்கலைக்கழக பெரும் பேராசியர் பேசியிருக்கிறார்
எந்தெந்த நாடுகளிலிருந்து பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை

Add a Comment