சந்தியில் குடுகுடுப்பைக்காரன் சொன்னதைக்கேட்டு குழந்தையைக்கொன்றாராம் பாட்டியார்.சந்திரசாமி சொன்னதை கேட்டுப் தாத்செர் பதவி பெற்றாராம்
தந்தை பெரியார் வலியுறுத்தியது பகுத்தறிவு.மூட நம்பிக்கையும் மூடாத நம்பிக்கையும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறதே என்று காசு அளவுக்கு பொட்டு இடுகிறவர்களுக்கும்,புதை மேடைக்கு எதிரில் பூமாலைகளை வைப்பவர்களும் சீர்த்திருத்தம் பேசுவது ஊர் திருந்த எவ்வளவு பயன்படும்?

Add a Comment