பாரதியாரும் பகவத்கீதையும் 2007 ஆம் ஆண்டில் முனைவர் சீதரன் எழுதிய நூல் நூலகத்துறையின் தெரிவுக்குழுவால் தள்ளப்பட்டுவிட்டது.அச்சடித்த ஆயிரம் படிகள் அப்படியே இருக்கின்றன.
பாரதியாரை பிடிக்கவில்லையா?ஸ்ரீதரனை பிடிக்கவில்லையா?என்று அறிஞர் எஸ் முத்தையா 18.4.2013 இந்து நாளிதழ் மூலம் கேட்டுள்ளார்
இந்த அழகில் புத்தக விற்பனையாளர்கள் இரு குழுவாக போட்டியிட்டு கண்கூடாக நிற்கிறார்கள்

Add a Comment