ஆயிரம் ஆண்டுப்பழமையுடைய பெயர்களைத்தான் இன்றும் வெள்ளையர்கள் குடும்பப்பெயர்களாக வில்லியம்ஸ்,ஜேம்ஸ்,ஜான்,ரிச்சர்ட்,பீட்டர்,மாத்தியு என்று இன்றும்
வைத்திருக்கிறார்கள்.அவ்வப்போது இரண்டு மூன்று எழுத்துக்களில் சுருக்கப்பெயரைச்சூட்டிக்கொள்கிறார்கள்.
விக்னேஷ் என்பது தமிழ்நாடு முதலிய மாநில இளைஞர்களின் பெயர்.விக்னேஸ்வரன் என்பது தமிழுக்கு போராடும் ஈழத்துப்பெயர்.நல்ல வேளை தமிழ்நாட்டில் வினாயகம் என்ற பெயர் அப்படியே இருக்கிறது!

Add a Comment