POST: 2013-05-07T16:36:22+05:30

எவருக்கும் அடங்காத சிங்கங்கள்,ஈடில்லாத இருவர் அறிஞர் கு இராசவேலும்,பேராசிரியர் அரசன் கண்ணனார் ஆவர்.இவர்கள் மட்டுமே அந்நாளைய தலைமைச்செயலாளரையே தமிழால் நடுங்க வைத்தார்கள்.

ஒரு முறை அவர்கள் சொன்னது மூன்று ஆண்டுகளோ ஐந்து ஆண்டுகளோ ஓயாமல் தமிழ்,தமிழ் என்று காதில் விழ கேட்டுப்பழகிய கல்வி தான் தமிழ் முதுகலையாகும்.பிறகு தொடர்ந்து நூறு நூல்களையாவது அப்படி இப்படிப்புரட்டி ஆய்வு பட்டப்பேறு கிட்டுகிறது.கல்லூரியில் இளங்கலையில் ஒரு பாடம் படித்து விட்டு கணக்கு வழக்கு தெரிந்து கொண்டதாக நம்பிக்கொண்டு அரசுப்பணியில் சேர்ந்து விட முடியும்.இவர்கள் தான் எங்களைப்போன்ற ஆசிரியர்களை விரட்ட முடியும்.இது தான் தமிழ் படித்தவர்களுக்கு நேரும் தலையெழுத்து!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *