புன்னகை(Smile), சிரிப்பு(Laughter) என்ற இருவரும் ஒரே வீட்டில் பிறந்தவர்கள்.
அரும்பும் புன்னகையும்,ஆர்ப்பரிக்கும் நகைப்பும் உடலுக்கு நலம் செய்பவை.
மும்பையைச்சார்ந்த டாக்டர் மதன் கட்டாரியா அவர்களை நகை மருத்துவர்(Giggling Guru) என்றே நாடு அழைத்தது.
மே மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமை நகைத்திருநாளாக(World Laughter Day) உலகம் மகிழ்ந்து கொண்டாடுகிறது.
நகைக்க தெரிந்த குடும்பம் நன்றாக வாழும் -களித்து,நிலைத்து…

Add a Comment