POST: 2013-05-22T13:17:23+05:30

தமிழ்நாட்டில் அறுநூறு பொறியியல் கல்லூரிகளில் நூற்றுக்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் நாயுடு,ரெட்டியார் முதலிய தெலுங்கு மொழி பேசும் நண்பர்களால் நடத்தப்படுகிறது.

எட்டாயிறத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் ஆந்திரம்
பீகார்,மேற்கு வங்கம்,நேபாளம் முதலிய மாநிலங்களிலிருந்து இருபதாயிரம் பேர் ஆண்டொன்றுக்கு சேர்கின்றனர்.

2060 ல் இங்கிலாந்தில் அயல் நாடுகளில் இருந்து குடி பெயர்ந்தவர்களே மக்கள் தொகையில் நிரம்பி வழிவார்களாம்(வெள்ளையர் அல்லாதார்) தமிழ்நாட்டில் வாழும் பிற மொழியினர் என்று கணக்கு எடுக்கலாம்.

அமெரிக்க நாட்டில் எண்ணி நூறு பேராவது தத்தம் நறுக்கிய பெயர்களோடு ஐயர், ஐய்யங்கர்,ரெட்டி என்று வைத்துக்கொள்ளாதவர்கள் இல்லை.தேவர்,முதலி,நாடார்,பிள்ளை என்று இன்னும் அங்கே வைத்துக்கொள்ளவில்லை.

ஆனால்,தென் ஆப்பிரிக்காவில் முதலி,பிள்ளை,நாயுடு,நாயக்கர் என்று வைத்துக்கொள்வதை தங்களுக்கு பெருமையாகவே வைத்துக்கொள்கிறார்கள்.

நவநீத கிருஷ்ண பிள்ளை ஒரு நல்ல சான்று தானே!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *