POST: 2013-05-27T17:32:14+05:30

ழ கரம் தமிழுக்கு சிறப்புடையது தான்.வேட்டி தமிழர்க்கு பெருமை தரும் உடை தான்.ராகுலுக்கு வேட்டி கட்டுவதோ,ரஷ்யினை ழ கரம் ஒலிக்க வைப்பதோ வீண் வேலை.

நாம் எகிப்து என்கிறோம்.எவனாவது அப்படி இல்லை என்று Egyptலிருந்து மறுப்புக்குரல் வந்ததா?கோடையில் கொப்பளம் வருவது போல ஏன் இப்படி தமிழால் சொறிந்து கொள்கிறார்கள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *