ஈரோடு மாவட்டத்தில் 2012-2013 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புப்பொதுத்தேர்வில் மாணவச்செல்வங்களை தேர்ச்சி பெற வைத்த 36 அரசுப்பள்ளிகளின் ஆசிரிய பெருமக்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பாராட்டு விழா 29.6.2013,சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது
அரசுப்பள்ளிகளின் பட்டியல்:
அரசு மகளிர் மேனிலைப்பள்ளி,மொடக்குறிச்சி
அரசு மாதிரி மேனிலைப்பள்ளி,
பட்டிமணியக்காரன்பாளையம்
மாத்தூர்
அரசு மேனிலைப்பள்ளிகள்:
பொலவக்காளிபாளையம்,
பு.புளியம்பட்டி,
பாசூர்,
லக்காபுரம்,
மின்னப்பாளையம்
அரசு உயர்நிலைப்பள்ளிகள்:
ஏளுர்,
செம்மாம்பாளையம்,
குள்ளம்பாளையம்,
குரும்பபாளையம்,
டி.ஜி.புதூர்,
வெள்ளித்திருப்பூர்,
உத்தண்டியூர்,
தவிட்டுப்பாளையம்,
மாக்கிணாங்கோம்பை,
தட்டார்பாளையம்,
மல்லிபாளையம்
கலிங்கியம்,
வெட்டையம்பாளையம்
காராப்பாடி
வெள்ளோட்டாம்பரப்பு,
பாண்டியம்பாளையம்
திப்பம்பாளையம்,
தாமரைப்பாளையம்,
நகப்பாளையம்,
சாலைப்புதூர்,
அம்மாபாளையம்,
காமராஜ்நகர்,
பிடாரியூர்,
செங்கோடம்பாளையம்,
கஸ்பாபேட்டை,
கைக்கோளப்பாளையம்
காரவலசு,
திருவாச்சி
ஆசிரிய பெருமக்கள் வாழ்க!
மாணவச்செல்வங்கள் வளர்க!

Add a Comment