ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்,இந்திய நாடு விடுதலையடைந்த வேகத்தில் அப்போதே தன் பிள்ளைக்கு தொடக்கப்பள்ளியில் சேருவதற்கு பதினைந்து ரூபாய்
கேட்டார்களாம்.ஒரு காவலர் மகளுக்கு இருபத்திஐந்து ரூபாய் கேட்டார்களாம்.
அர்ச்சனைக்கு,ரூபாய் ஐந்து கொடுப்பவனைக்காட்டிலும் பத்து ரூபாய் தருபவனுக்கு நெருக்கமான தரிசனம் கிடைப்பது இன்று நேற்றல்ல….
முதலில் கைக் கட்டுவதும்
பிறகு கை நீட்டுவதும்
கிடைத்ததும் கை தட்டுவதும்
இந்திய நாட்டின் தொன்மையான பழக்கம்
என்று துதி பாடலாம்!

Add a Comment