சென்னை கலைவாணர் அரங்கில் 29.04.1991 அன்று நடைபெற்ற பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு நிறைவு விழாவில், அப்போதைய தமிழக ஆளுநர் மேதகு பீஷ்ம நாராயண் சிங் அவர்கள் ஐக்கூ கவிஞர் அமுதபாரதிக்கு ‘பாவேந்தர் விருது’ வழங்கினார். அருகில் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அரசு செயலாளர் முனைவர் ஔவை நடராசன் அவர்கள்.

Add a Comment