POST: 2016-08-11T06:42:01+05:30

உலகக் கவிஞர், திருவள்ளுவர் விருது பெற்ற சீனக் கவிஞர், யூசி அவர்கள் நிறுவிய நன்கொடை மூலமான

“உலக அமைதியும் திருக்குறளும்” 2ம் அறக்கட்டளைச் சொற்பொழிவு
—————————————————————————————-
நாள் : 11.08.2016, வியாழக்கிழமை
நேரம் : மாலை 5.00 மணி
இடம் : கூட்டரங்கம், உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை
—————————————————————————————-

அறக்கட்டளைச் சொற்பொழிவு :
—————————————————-
முனைவர் இ.சுந்தரமூர்த்தி, மேனாள் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

முன்னிலையுரை :
——————————-
முனைவர் ந.அருள், இயக்குநர் மொழிபெயர்ப்புத்துறை

அனைவரும் வருக

திருக்குறள்,
தெரிவு செய்யப்பட்ட பாரதியார் பாடல்கள்,
தெரிவு செய்யப்பட்ட பாரதிதாசன் பாடல்கள்,
ஔவையாரின் ஆத்திசூடி
போன்றவற்றை உலகில் அதிகம் வாழும் சீன மொழியில் மொழிபெயர்த்த அறிஞர் கவிஞர் யூசியாவார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *