எங்கெங்கு காணிணும் இல்லையென்ற சொல்லே இல்லையடா
=============================================
புகழ் வாய்ந்த நிதிச் செயலாளராக இருந்து நினைவில் வாழும் திரு.குகன் தமது அறையில் ஔவையார் பாடல் ஒன்றை எழுதி வைத்திருந்தார். நிதித் துறையில் எவருக்கும் வாய் திறந்ததும் வருகிற தாரக மந்திரம் அந்தப் பாடல்.
வாதக்கோன் நாளை என்றான்,
வையக்கோன் பின்னையென்றான்
ஏதக்கோன் யாதொன்றும் இல்லை என்றான் – ஓதக் கேள்
வாதக்கோன் நாளையினும் வையக்கோன் பின்னையினும்
ஏதக்கோன் இல்லை இனிது

Add a Comment