POST: 2016-11-08T12:58:43+05:30

தமிழ் வளர்ச்சித்துறையின் தமிழ் மன்றம் சார்பில் சென்னை மாவட்ட அளவிலான இலக்கியப் போட்டிகள் எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேநிலைப்பள்ளியில் 04.11.2016 (வெள்ளிக் கிழமை) நடந்த கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருடன் மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர் ந.அருள் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், சொல் ஞாயிறு பி.மணிகண்டன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *