காது செவிடாகும்
காசு பறிபோகும்
வாதோடு வம்பும் வளருமே – பேதையே!
பொய்யே பெருகும்
பொழுது பழுதுபடும்
கையிலே செல் (Cell) இருந்தக்கால்.
காது செவிடாகும்
காசு பறிபோகும்
வாதோடு வம்பும் வளருமே – பேதையே!
பொய்யே பெருகும்
பொழுது பழுதுபடும்
கையிலே செல் (Cell) இருந்தக்கால்.
Add a Comment