1. தமிழ்க்கலைக் கழக முதல் கூட்டம் (21.11.2016) அன்று
உயர்திரு அரசு செயலாளர் தலைமையில்
நடைபெற்றது. இந்நிகழ்வில் நன்றியுரையாற்றினேன்.
———————————————————————————————–
2. 21.11.2016 அன்று எம்.ஓ.பி. வைணவ மகளிர்
கல்லூரியில் தமிழ்த்துறை வாயிலாக நடைபெற்ற
பாவேந்தர் பாரதிதாசனின் 125ம் பிறந்தநாள் மகளிர்
கவியரங்கத்தில் கருத்துரை வழங்கினேன்.

Add a Comment