POST: 2016-12-29T00:36:42+05:30

தமிழிசை விழா
==============

இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை
(சங்கீத் சாகர் கல்ச்சுரல் டிரஸ்ட்)
&
இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழகம்
பசும்பொன் பைன் ஆர்ட்ஸ், பசும்பொன் அறக்கட்டளை
மற்றும்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
&
வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
பெருமையுடன் இணைந்து வழங்கும்

மார்கழி இசைவிழா – 12-ஆம் ஆண்டு 2016
======================================
நாள் : 29.12.2016, வியாழக்கிழமை

இடம் : பசும்பொன் தேவர் மண்டபம், தியாகராய நகர்,
சென்னை.

நேரம் : மாலை 4.30 மணி

முனைவர் சுப்புலட்சுமி மோகன் அவர்களின் நூல் வெளியீட்டு விழா

நூல் பெயர் : Lyrical Wonders & Musical Splendours of
Sambandhar

நூல் பெற்றுக் கொள்பவர் :
——————————————

முனைவர் ந.அருள்,
இயக்குநர் மொழிபெயர்ப்பு,
சென்னை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *