POST: 2017-03-01T13:35:43+05:30

பாரதி பல்சுவை நூல் வெளியீடு
=============================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களின் நூலான பாரதி பல்சுவை
வெளியீட்டு விழா 04.02.2017 சனிக்கிழமை மாலை 07.30 மணியளவில் தியாகராய நகரிலுள்ள
வாணி அரங்கத்தில் நடைபெற்றது. ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகத்தின் வாயிலாக
இந்நூல் விலையேதுமின்றி அனைவருக்கும் அரங்கத்தில் வழங்கப்பட்டது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *