POST: 2017-03-29T15:03:41+05:30

எம்.ஜி.ஆர். – ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-3
———

ஒரு காலத்தில் மிகப்பெரிய கலைப்படங்கள் எல்லாம் அமைந்த படப்பிடிப்பிற்கு உகந்த ஓர் இடம் என்று இந்த மாளிகை விளங்கியது. கலைப்படங்கள் இருந்த இடம் இருந்து புரட்சித்தலைவர் கனவு கண்டபடி, பல்லாயிரக்கணக்கான மாணவச் செம்மல்கள் இங்கு பயின்று மாணவியரும் மிகப்பெரும் கல்வி பெற்று திகழ்வதைக் காணும்போது அவருடைய கனவும் அவருடைய கலையார்வமும் அவருடைய உயர்வும் ஒரு சேர இங்கே அமைந்து வெற்றி பெற்றிருப்பதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *