==================================================
24.11.95
பேரன்பிற்குரிய ‘அவ்வை’
அவர்களுக்கு,
தினப் பத்திரிகைகளில் வந்திருந்த செய்தியைப் பார்க்கத் தவறிய நான் இன்றையை குமுதம் இதழில் அதே செய்தியைக் கண்டு பெரு… பெரு… பெரு மகிழ்ச்சியடைந்தேன்.
குமுதத்தின் தலைப்பையே நானும் சொல்கிறேன்.
‘ஔவை’ என்கிற பெருமையைவிடப் பெரிய விருது கிடைக்கப்போகிறதா என்ன ?
உடல் நலம் எப்படி ?
அன்புடன்,
கே.பாலசந்தர்
24/11/95
==================================================

Add a Comment