POST: 2017-05-24T13:57:55+05:30

பாண்ட் ஜேம்ஸ் பாண்ட்
======= ==============
007
===
Licence to Kill
===========

துப்பறியும் ஜேம்ஸ் பாண்ட் நடிப்பில் ஒப்பரிய புகழோடு உலகோர் அனைவரும் கண்டுகளிக்க உலா வந்தவர்.

இவரின் திரண்ட செல்வத்தைக் கண்டு இங்கிலாந்து அரசே திகைத்து வருமான வரி விதித்தபோது, “இது என் உதிரத்திலும் உழைப்பிலும் கலந்த ஊதியம். நான் ஏன் வருமான வரி செலுத்த வேண்டும்?” என்று கூறி, அமெரிக்காவிற்குக் குடி பெயர்ந்து அன்புற்ற தலைமகனாகிய ரோஜர் மூர் வன் புற்று நோயினால் வாடி வருந்தித் தொண்ணூற்றைத் தொடும் நேரத்தில் அவர் உயிர் தொலைந்தது நக்கெல்லாம் கனவு கலைந்தது போலத் தோன்றுகிறது.

தோற்றப்பொலிவும் தொடுத்த வசனங்களின் மிடுக்கும் காதல் சுவையை அங்கங்கே கலந்தும் அவர் வெளிப்படுத்திய நடிப்பு மற்றொரு மார்லன் பிராண்டோவை நமக்கு நினைவுபடுத்தியது.

நடிகர் திலகத்தையும் கலைக்களஞ்சியமாகிய வீணை வித்தகர் பாலச்சந்தரையும் நடிப்பில் இவரோடு ஒப்பீட்டு பார்க்கலாம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *