சிந்ததாந்தப்புலவர் மணி திரு.ஜே.எம்.நல்லசாமிப்பிள்ளை அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா உரை – தருமபுர ஆதீன சமய பிரச்சார நிலையத்தில் 24.11.1965ல் நடைபெற்ற நிகழ்விலும்,
சைவம் 1965-66, திசம்பர்- சனவரி இதழிலும் வெளியிடப்பட்ட
அறிஞர் ந.ரா.முருகவேளின் மொழியாக்கம்.
Lives of great men all remind us
we can make our lives sublime
and, departing leave behind us,
foot prints on the sands of time;
sailing O’ er lives solemn main,
A forlorn and shipwreck’d brother,
seeing, shall take heart again.
—— HW Long fellow
சைவம் 1965-66, திசம்பர்- சனவரி இதழ்.
ந.ரா.முருகவேளின் மொழியாக்கம்
சீலம் மிக்க பெருமக்கள்
சிறந்த நல்ல வரலாறு,
ஏல நாமும் அவர்களைப்போல்
இறைமை வாழ்வெய்துதல் தேற்றும்,
கால மணலிற் பதிந்தவர் காற்
சுவடு வாழ்வாம் கலம் கவிழ்ந்து
காலத்தனிக்கும் சகோதரரைத்
தைரியமே கொண்டுயச் செய்யும்!

Add a Comment