எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-50
————-
அந்த நாளில் இருந்து, புரட்சித்தலைவர் ஆட்சியில இருந்தவரை, மற்ற அமைச்சர்களைப் போல, அவரைத் தோட்டத்தில் சென்று காணாதவர் ஆர்.எம்.வீ. அவரை நான் இராமாவரம் தோட்டத்தில் பார்த்ததில்லை. கோப்புக்களைக் கையில் வைத்துக் கொண்டு, காத்திருந்த்தைப் பார்த்ததில்லை.
ஏறத்தாழ, புரட்சித்தலைவரின் மறுவடிவமாகத்தான், அந்நாட்களில் இருந்தார் ஆர்.எம்.வீரப்பன். அமைச்சராக இருந்தபோது, அவரைக் காண்பது சற்றுக் கடினம். ரொம்ப நெருக்கமானவர்கள் வந்தால், பிறரிடத்தில் தொலைபேசியில் பேசி, முடிவுகளை எடுக்கக்கூடியவர். கொடுத்த பொறுப்பை, மிகச் சிறப்பாக எடுத்து நடத்துகிறவர் அவர்.

Add a Comment