மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=============================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-79
————-
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் டாக்டர்.கா.காளிமுத்து அவர்களின் பட்டமளிப்பு உரை தொடர்ச்சி…. (பகுதி-XV)
———-
வளமெலாம் பெற்ற வாழ்வு-புகழொளி மயமான வாழ்வு-உலக முழுமைக்கும் அறிவொளி பரப்பிடும் பெருமித வாழ்வு வாழ்வீராக!
வாழ்த்துகின்றேன் உம்மை, வாயார, மனதார, மகிழ்ச்சிப் பெருக்கோடு வாழ்த்துகின்றேன்! வெற்றி நடை போட்டிடுங்கள், சீரணி வகுத்துச் சென்றிடுங்கள் !
கவலையற்ற, களிப்பு நிறைந்திட்ட சமுதாய நலன் நோக்கி புன்னகைபுரி நோக்கி நடவுங்கள்! இன்பபுரிப் பயணம் தொடங்கிடுங்கள்! கவலையற்ற சமுதாயம் சமைத்திடுங்கள்! என்று கூறி வாழ்த்துகிறேன். வணக்கம்.

Add a Comment