POST: 2017-09-17T09:31:35+05:30

தந்தை பெரியாரின் 139வது பிறந்தநாளை முன்னிட்டு பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்கள் நெகிழ்ந்து வழங்கிய உரை

பெரியார்
==========

தந்தை பெரியார் இல்லாதுபோனால், இந்த நாடு இருண்டு மன இருளால் மக்கள் மருண்டு தொலைந்து போயிருப்பார்கள்.

காரிருள் அகத்தில் நல்ல கதிரொளியாகத் தோன்றி வேண்டாத சாதி, மூட வழக்கத்தை இடித்துத் தகர்த்த ஈடில்லாத தந்தை நீ!.
முடியாத செயலையும்கூட, முடியும் என ஊக்கம் தந்து எதிர்காலம் விடியும் என இனமானத்தை எழுப்பிய ஈடற்ற தலைவர்.

சான் ஏறினால் முழம் சறுக்கும். முடமானவர்களுக்கு உன் தோள்கள்தான் இரும்புப் பிடியாக இருந்தன.

மண்டும் மதங்கள் அண்டாத நெருப்பு அயலாத எதிர்ப்புக்கு அணையாக விளக்கு

……. ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *