POST: 2017-10-18T05:56:56+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-107
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
அதேபோல் மற்றொரு பாடலும் புரட்சித்தலைவரின் உருவத்தை படம்பிடித்துக் காட்டும்…..
பணத்தோட்டம் படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதி இடம்பெற்ற அந்த பாடல்…..

பேசுவது கிளியா – இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்.

பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவாசெந்தமிழர் நிலவா
ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்.
(பாடுவது)

கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா –
இல்லைகச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா
வில்லேந்தும் காவலன்தானா
வேல்விழியாள் காதலன்தானா
சொல்லாமல் சொல்லும் மொழியில்
கோட்டை கட்டும் பாவலன்தானா
(பேசுவது)

மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையா –
உள்ளம்வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா.. ஓய்
செண்டாடும் சேயிழைதானா தெய்வீகக் காதலிதானா
செந்தூரம் கொஞ்சும் முகத்தில்
செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா
(பேசுவது)

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *