POST: 2017-11-03T09:40:08+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-119
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================

மண்குடிசை வாசலுக்கும் வந்துலவும் மகிழ்ச்சித் தென்றல்!

பாமரர் பாமழை – புதிய வெளியீடு
சந்தநயம், இம்மூன்றும் நம் கவியரசரின்
கவிதைகளை இலக்கிய முகட்டுக்கு ஏற்றிச் சென்றன.

கடலுக்குள் சிப்பிகளாய்க்
கிடந்த தத்துவங்கள் நம் கவியரசரின் கைகளால் கண்களுக்குத் தெரியும் முத்துகளாய்க் கடைக்கு வந்தன. !

கவியுலகத் தமிழ்த் தென்றலாக விளங்கிய அவர் எழுத்துலகின் எல்லாத் துறைகளிலும் தன் தனி மாட்சியைக் காட்டியவர்.

சின்னஞ்சிறிய கதைகளால் சிந்தனையைக் கிளறும் செவ்வி படைத்தவர்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *