தொல்லியல் துறையின் நல்லிசைப் பெருமகனாக திகழும் அறிஞர் நாகசாமி என் நண்பர்.
ஆங்கிலம், தமிழ், வடமொழி ஆகிய மும்மொழிகளிலும் செம்மை சார்ந்த புலமை கொண்டு தொல்லியல் துறைக்கு புகழோங்கிய தம் திருப்பெயரை நிலைக்க வைத்திருக்கும் அறிஞர் நாகசாமி பத்மபூஷண் விருது பெறுவதை அறிந்து மகிழ்கிறேன்.
அவர் பல்லாண்டு வாழ்க.!
—– பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்

Add a Comment