POST: 2018-03-30T15:08:10+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-188
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================

1947: ஜூபிடர் பிக்சர்ஸ் ‘ராஜகுமாரி’ வெளி வந்தது. அப்போதுதான் ‘சந்திரலேகா’ படம் இந்தியா முழுதும் திரையிடப்பட்டது. பி.யு. சின்னப்பா, எம்.கே.டி.பாகவதர், கே.ஆர்.ஆர், டி.ஆர்.ஆர், எம்.கே.ராதா, ரஞ்சன் போன்றோர் புகழ் பெற்ற நடிகர்களாய் முன்னணியில் இருந்தபோது முதன் முதலில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ‘ராஜகுமாரி’ போட்டி போட்டு ஓடி, வெற்றி பெற்றது.

கதாநாயகனாக நடித்த பின்பும், இரண்டாவது கதாநாயகன் வேடங்களில் பல படங்களில் நடித்தார்.
(அபிமன்யு, ராஜமுக்தி, ரத்னகுமார், மோகினி)
திரைப்படங்கள் அணிவகுப்பு.

1951-ல் மர்மயோகி வெளிவந்தது. ‘சர்வாதிகாரி’‘ அந்தமான் கைதி’ என் தங்கை, ‘குமாரி’ நாம் ‘ஜெனோவா’ படங்களும் வந்தன.

1953: அன்னை சத்யா மரணம்

அன்னை வாழ்ந்து மறைந்த லாயிட்ச் சாலை வீட்டை அவர் விரும்பியபடி வாங்கினார். எம்.ஜி.ஆர்! சத்யா இல்லம்’ என்று பெயரிட்டார்.

மலைக்கள்ளன் ’மகத்தான வெற்றி! “நாடோடி மன்னன்” படம் தயாரிப்பு – வெளியீடு. அண்ணாவின் இயக்கக் கொடியைப் படத்தின் துவக்கத்தில் நிறுவன அடையாளமாகக் காண்பித்த இயக்கப் பற்று! மலைக்கள்ளன் படத்திற்கு 1954 இந்திய அரசு வெள்ளிப் பதக்கம் பரிசு!

4-1-1958: நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டக் கழகம் முடிவு. கழகத்தலைவர்கள், எம்.ஜி.ஆர். கைது. (முதல் சிறை வாசம், திரைப்படங்கள்…………..

பாக்தாத்திருடன்’ முதல் குடும்பத் தலைவன்வரை
16-10-1959: தங்கவாள்…. மதுரையில்ப ரிசளிப்பு- 110 சவரன் கொண்டவாளை மதுரைமுத்து, நாவலர் நெடுஞ்செழியன் அவர்களைக் கொண்டு வழங்கச் செய்தார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *