POST: 2018-03-31T08:57:04+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-189
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================

சென்னையில் ‘நாடோடிமன்னன்’ விழா. அண்ணா பாராட்டு 5 ½ அடி உயர வெள்ளிக் கோப்பை பரிசு.
1959: தமிழ் நடிகர் சங்கத் தலைவரானார்.

‘தென்னிந்திய நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்தார்.

’நடிகன்குரல்’ மாத இதழ் துவக்கப்பட்டது. பத்திரிகை ஆசிரியரானார்.

கேள்விகளுக்குப் பதில் அளித்தார். இதழில் புரட்சி நடிகர், கலைச்சுடர், நடிகமன்னன், கலைமன்னன், மக்கள்நடிகன், மக்கள் கலைஞர், மக்கள் திலகம், நிருத்தியச் சக்கரவர்த்தி, பொன்மனச்செம்மல் போன்ற பல பட்டங்கள் பரிசுகள் நாட்டு மக்களால் பல ஊர்களில் பல பெரியவர்களால் வழங்கப்பட்டன.

சென்னை மாநகராட்சி, பல நகராட்சிகள், ஊராட்சிகள் பாராட்டு பரிசளிப்பு.

1953 –1963 நாடகக்குழு துவக்கம். ‘இன்பக்கனவு’‘ இழந்த கோயில்’, ‘அட்வகேட்அமரன்’, நாடகங்கள் நடந்தன. பல பொதுநல அமைப்புகளுக்கு உதவி. பம்பாய்த் தமிழ்ச்சங்கம் கட்டட நிதிக்கு உதவிட நாடகங்கள் நடத்தினார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *