மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-199
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================
31.1.1976: புரட்சித் தலைவர் தர்மயுத்தம் வெற்றி! கருணாநிதி அமைச்சரவை- சட்டசபை கலைப்பு! குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம்
1977: பொதுத் தேர்தல். புரட்சித் தலைவர் தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம்.
பிரதமர் இந்திராவுடன் கலந்து கொண்ட கூட்டங்கள்
20.3.1977: புதுவை உள்பட 40 இடங்களில் புரட்சித் தலைவர் தலைமையில் போட்டியிட்ட கழக முற்போக்குக் கூட்டணி 36 இடங்களில் வெற்றி!
15.6.77: அருப்புக் கோட்டை தொகுதியில் 29,378 வாக்கு வித்தியாசத்தில் புரட்சித் தலைவர் வெற்றி. ( தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசம்)
16.6.77: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 195 இடங்களில் போட்டியிட்டு, 127 இடங்களில் வென்று, தனிப் பெரும்பான்மை பெற்றது கழகம். தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து 144 இடங்களில் வெற்றி.
பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் புரட்சித் தலைவர் அஞ்சலி!
17.6.1977: புதுவை சட்டமன்றத் தேர்தலில் 14 இடங்களில் வெற்றி! 2.7.77-ல் எஸ்.ராமசாமி முதல்வராகப் பதவி ஏற்பு
30.6.77: புரட்சித் தலைவர் தமிழக முதல்வராகப் பதவியேற்பு! அண்ணா சிலையருகில் பல லட்சம் மக்கள் முன்பு “ அண்ணாவுக்கு இந்த அரசைக் காணிக்கையாக்குகிறேன்” என்று கூறுதல்
“ஓர் இயக்கத்தைப் புதிதாகத் துவக்கில் 56 மாதங்களில் ஆட்சியைப் பிடித்த மக்கள் செல்வாக்கு பெற்ற மகத்தான தலைவர்!
18.9.77: தந்தை பெரியார் சிலை திறப்பு. பாபு ஜெகஜீவன்ராம் சிலையைத் திறந்து வைக்கிறார். நாவலர் கழகத்தில் இணைகிறார்.

Add a Comment