POST: 2018-04-20T10:21:42+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-200
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’ (பகுதி-36)
===========================================

பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் – பெரியார் நூற்றாண்டு விழா.

சத்துணவுத் திட்டம், தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம், காமராசர் பெயரால் கல்லூரி, மதுரையில் உலகத் தமிழ் மாநாடு, நான்காவது தமிழ்ச்சங்கம்….

1980: அனைத்திந்திய அண்ணா தி.மு.கழக ஆட்சி நீக்கப்பட்ட்து. குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி கண்ட கழகம் அழிந்தது என்று கணக்கு போட்டவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டினர்.மே மாதம் நடந்த தேர்தலில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மதுரையில் போட்டியிட்டு வென்றார். கழகம் அமோக வெற்றி பெற்றது. மீண்டும் முதல்வரானார்.

1982: அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகத்தில் செல்வி ஜெயலலிதா உறுப்பினராகச் சேர்ந்தார்.
கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம்
புரட்சித் தலைவர் பல்வேறு நோக்கம், ராஜதந்திரத்துடன் இவ்வாறு தீர்க்கத் தரிசனத்துடன் செய்தார்

புரட்சித்தலைவரோடு கலையுலகில் 28 படங்களில் அதிகமாக நடித்த ஒரே நடிகை செல்வி ஜெயலலிதா! அவரது அறிவாற்றல், துணிவு, கடும் உழைப்பு ஆகியவற்றை நன்கு அறிந்தே இதனைக் கொடுத்தார்.

இதனைச் சுட்டிக்காட்டும் காட்சிகள்
படப்பிடிப்பில் இருக்கின்ற செல்வி ஜெயலலிதாவிடம் பலமுறை புத்தகங்களை எம்.ஜி;ஆர் கொடுக்கிறார்.
செல்வி ஜெயலலிதா தான் படித்த சில புத்தகங்களை அவருக்குத் தருகின்றார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *