POST: 2018-05-01T11:09:36+05:30

பேராசிரியர் முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன், எம்.ஏ., எம்.பில்., பி.எச்.டி., வழங்கிய வாழ்த்துச்செய்தி
==============================================

பெருந்தகையீர்,
வணக்கம்.

உங்கள் வாழ்த்து என் வாழ்க்கைக்கு கிடைத்த வரமாகும். வாழும் புலவர்களுள் மாங்குடி மருதனாராக திகழ்பவர் தாங்களே என்று அப்பா அடிக்கடி கூறுவார்கள். அவ்வகையில் தங்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற வாழ்த்தினை வணங்கி ஏற்கிறேன்.

பணிவுள்ள,
ந.அருள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *