POST: 2018-05-07T12:32:09+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-206
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’ (பகுதி-42)
===========================================

முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி காட்சிகள்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றார் அண்ணா

மக்கள் மத்தியில் அண்ணாவுடன் புரட்சித் தலைவர்!

அந்த ஏழை எளிய மக்களின் சிரிப்பில் அண்ணாவும், அவரது அருமைத்தம்பி, இதயக்கனி புரட்சித் தலைவரும் இணைந்து தோன்றுவதைக் காணுங்கள்

அண்ணா புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி மக்கள்!
இயேசு நாதர்’ ”மூன்று நாளில் மீண்டும் உயிர்த்தெழுவேன்! தோன்றுவேன் என்றார். இதோ…..
முதல்வர் புரட்சித் தலைவி மக்கள் மத்தியில்
புரட்சித் தலைவர்…….
நம் எம்.ஜி.ஆர்….
பிறந்துவிட்டார்….!

முதல்வராகப் பதவியேற்பு! மக்களுக்கு உதவி
வடிவத்தால் – வேறுபட்டாலும், செயல்களால் ஒன்றுபடுவதைக் காணுங்கள்!

சாதனைகள்

புரட்சித் தலைவர் சத்துணவு உண்ணும் குழந்தைகளுடனும்
தாய் உள்ளம் கொண்டவரைத்
தலைவராக – முதல்வராகக் கண்டோம்!
அவர்…. புரட்சித் தலைவர்!

‘பாரத ரத்னா’ டாக்டர் புரட்சித் தலைவர்!

புரட்சித் தலைவி மக்களுக்குப் பரிவுடன் பொருள்கள் வழங்குதல்

தாயே- தலைவியாக – முதல்வராகக்
காண்கின்றோம்!
இதோ… புரட்சித் தலைவி!

புத்துலகம் படைக்கப் புறப்பட்ட புதுமைப்பெண்…..
எழுச்சி மிக்க இணையற்ற தலைவி- முதல்வி- புரட்சித் தலைவர் கண்ட கனவுகளை நனவாக்க, அவர் வாரிசாக அவராலேயே அறிமுகப்படுத்தப்பட்ட தலைவி!…..

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *