மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-215
—————-
திரு.கண்ணன் மொழியாக்கங்கள் – பகுதி – 3
=============================================
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்
Alive or gone, fame should last
The world should say: Who like him?
ஓடும் ரயிலை இடைமறித்து
அதன் பாதையில் தனது தலை வைத்து …
ஓடும் ரயிலை இடைமறித்து
அதன் பாதையில் தனது தலை வைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரை காத்த கூட்டம் இது
Blocking the moving train [and]
Placing his head on the rails
Disregarding life, as straw
This crowd upheld Tamil honour”

Add a Comment