மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-218
—————-
திரு.கண்ணன் மொழியாக்கங்கள் – பகுதி – 6
=============================================
He is the one who made me sing
He is the hero of my song…
He is a man without blemish
He is a God without a temple’
His house has no doors
His entrance has no guards
He gave tens of millions
That King, long live’
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன் கோவில் இல்லாத இறைவன்
அந்த வீட்டுக்கு கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்த கோமகன் திருமுகம் வாழி வாழி

Add a Comment