POST: 2018-06-15T07:34:47+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-236
—————-

எம்.ஜி.ஆர். முதல்வரானவுடன், அது வரை பல ஆண்டுகளாக நிரப்பப்படாதிருந்த அரசவைக் கவிஞர் பதவிக்கு கவிஞர் கண்ணதாசனை நியமித்தார். கண்ணதாசன் எம்.ஜி.ஆரை., கடுமையாக விமர்சித்தவர் என்றாலும் அவரது திறமைக்கு மதிப்பளித்து இந்தப் பொறுப்பைத் தந்தார்.

இதற்காக எம்.ஜி.ஆர். தயாரித்துக் கொடுக்கச் சொன்ன தகுதி உரை உங்கள் பார்வைக்கு……

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *