நாளிதழில் இடம்பெற்ற என் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
——————————————————————-
(வாழ்த்து-7)
மூன்று நகரக் கதை என்ற கருத்து அழகு. தந்தையார் மேடையில் சொல்லிக் கைத்தட்டுப் பெற்றது. அதனைப் போற்றிக் கொண்டது சிறப்பு., “நூல் போலக் கோத்து” என்று இருக்கலாம்.
பாராட்டுகள்.
/// பேராசிரியர் தெ.ஞானசுந்தரம்.
சென்னை.
24.04.2018

Add a Comment