POST: 2018-07-26T09:57:42+05:30

நாளிதழில் இடம்பெற்ற என் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
——————————————————————-
(வாழ்த்து-9)

அன்புள்ள அருள்,

07.05.2018 தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த தங்களின் ஒப்பியல் இலக்கணத்தின் ஒளிவிளக்கிற்கு சூரிய வெளிச்சம் பாய்ச்சிய கட்டுரையாகும்.
பள்ளித் தமிழாசிரியர்கள் படிக்க வேண்டும். படித்து மாணவச் செல்வங்கள் மனத்தில் படிய வைக்க வேண்டும்.

—— திருப்பூர் லோகநாதன்.
07.05.2018

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *