POST: 2018-08-03T10:20:21+05:30

நாளிதழில் இடம்பெற்ற என் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
——————————————————————-
(வாழ்த்து-12)

சார் வணக்கம்.
அரசு மறைமலை அடிகளார் அவர்களுக்கு விழா எடுப்பது சிறப்பு. தாங்கள் இத்தருணத்தில் இக் கட்டுரை மூலம் மறைமலை அடிகளார் யார் என்பதை அனைவரும் அறியும் வகையில் விளக்கியுள்ளது மேலும் சாலச் சிறப்பாகும்.

என்.திருச்செல்வன்
உதவி இயக்குநர் (மொழிபெயர்ப்புத்துறை)

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *