நாளிதழில் இடம்பெற்ற என் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
——————————————————————-
(வாழ்த்து-13)
சார் வணக்கம்.
தங்களின் ஷேக்ஸ்பியர் குறித்த கட்டுரையை முகநூல் வழியே வாசித்தேன். கட்டுரைகளில் தமிழ் சொற்கள் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.தங்களின் கட்டுரைகள் அன்றாடம் தொடருங்கால் என் போன்றோரும் நல்ல தமிழில் எழுத முயற்சிப்போம்.
என்.திருச்செல்வன்
உதவி இயக்குநர் (மொழிபெயர்ப்புத்துறை)

Add a Comment