நாளிதழில் இடம்பெற்ற என் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
——————————————————————-
(வாழ்த்து-17)
=======================================…
சார் வணக்கம்.
கட்டுரையைப் படித்ததும் இன்றுதான் பெயர் மாற்றம் நிகழ்ந்தது போன்றும், அந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அடைந்த மகிழ்சிக்கு சற்றும் குறையாத மகிழ்ச்சியைத் தந்தது. இக்கட்டுரையில் ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அரிய தகவல்கள் பல அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது.
தங்களின் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடுவீர்கள் என்பது என் போன்றோர் எதிர்பார்ப்பு. தங்களின் ஒவ்வொரு கட்டுரையும் தகவல்களின் புதையல்.
நன்றி.
திருச்செல்வன்
உதவி இயக்குநர் (மொழிபெயர்ப்புத்துறை)

Add a Comment