POST: 2018-12-19T09:59:59+05:30

நாளிதழில் இடம்பெற்ற என் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
=========================================
(வாழ்த்து-77)

மொழிபெயர்ப்பு குறித்த தகவல் களஞ்சியம் இந்த கட்டுரை. நோபல் பரிசு குறித்த செய்தி முத்தாய்ப்பாக இருந்தது. திருப்பூர் தமிழ்ச் சங்கமும் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருதை ஆண்டுதோறும் தருகிறது.

திருப்பூர் சிவசங்கர்,
வழக்கறிஞர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *