நாளிதழில் இடம் பெற்ற கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
============================================
(வாழ்த்து – 151)
சார், வணக்கம்.
கவிதையைப் போல் ஒரு அழகான கட்டுரை. Excellent comparison. தமிழ் வார்த்தைகளின் அமுதசுரபி தாங்கள். அருமை சார்.
… என்.திருச்செல்வன்,
துணை இயக்குநர்,
மொழிபெயர்ப்புத்துறை,
தலைமைச் செயலகம்.

Add a Comment