POST: 2019-10-05T09:46:19+05:30

திருவருட்பிரகாச வள்ளலார் திருஅவதாரத் திருநாள்
•••••••••••••••••••••••••••••••••••••••••••

நாள் : 05.10.2019 (சனிக்கிழமை)
நேரம் : காலை 10.00 மணி

சரவணப்பெருமாள் ஐயர் அவர்களின்
பதவுரை-கருத்துரை-விசேடவுரையுடன்

திருக்குறள் – நூல் வெளியீடு
வாழ்த்துரை
முனைவர் ஔவை நடராசன்

*****************”************************

நாள் : 05.10.2019 (சனிக்கிழமை)
நேரம் : மாலை 06.00 மணி

தவத்திரு ஊரன் அடிகளார் எழுதிய

வள்ளலார் மறைந்தது எப்படி?
……….,……………………………………..
(சாகாக் கலை ஆராய்ச்சி)
நூல் வெளியீட்டு விழா

தலைமையுரையும் நூல் வெளியீடும்
முனைவர் ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *