POST: 2020-02-17T10:21:35+05:30

==============================================
தமிழ்த்தாய் 72-தமிழாய்வுப் பெருவிழா
திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம் சார்பாக நூல் வெளியீடு
==============================================

“Tirukkural A Soul-Inspired pathway to Virtuous Living”
(Volume 1: Virtue, Domestic Life) By Dr.Jeevendiren Chemen”

நாள் : திருவள்ளுராண்டு 2051, விகாரி, மாசி-5
17.02.2020 – திங்கட்கிழமை,
முற்பகல் – 11.00 மணி

நிகழிடம் : பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடம்
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,
சென்னை – 600 113.

நூல் உரை : முனைவர் ந.அருள்
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை.

நூலாசிரியர் : முனைவர் ஜீவேந்திரன் சீமான்,
தலைவர், உயர்தரத் தேர்வு மதிப்பீட்டு
மையம்,
மகாத்மா காந்தி நிறுவனம்,
மோரீசு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *