POST: 2020-03-08T09:26:10+05:30

மகளிர் தின வாழ்த்துகள்!

பெண்ணின் பெருமை பேசிமுடியாது !

பெருமையால் உலகை மகிழ்வாக்கிய பெண்மணிகளே! உலகை உருவாக்கிய பொன்மணிகளே ! எத்தனைக் கோலங்கள் ! மகளாய், மனைவியாய், தாயாய், மாமியாய், பாட்டியாய் மனங்கவரும் தெய்வமாய் அத்தனை நிலைகளிலும் எங்கள் நெஞ்சைக் கரைத்த ஒளிவிளக்குகள் நீங்கள் அழுதபோது ஆறுதல் சொல்வீர்கள்.

தொழுதபடியே எத்தனைப் பணிகளை துறைதோறும் அழகு செய்தீர்கள் மாதர்களே மாணிக்கங்கள், வைரக் கற்கள், வான நிலாக்கள், வற்றாத அருவிகள் மகளிர் பெருமையை எழுத என் விரல்கள் தேயும்.

வானத்தை ஏடாக்கி வையத்தின் மரங்களை எழுதுகோலாக்கி ஆர்ப்பரிக்கும் கடலை மையாக்கி பெண்களின் பெருமையை எழுதமுடியாமல் விழிகள் வியந்தபடியே வழியும் நீர்த்துளிகள்.

வாழ்க தாய்க்குலம் ! வளர்க தையல் உலகம்

அழகான பெண்
ஆணித்தரமான பெண்
இளமையான பெண்
ஈரமான பெண்
உன்னதமான பெண்

ஊமையான பெண்
எச்சரிக்கையான பெண்
ஏக்கமான பெண்
ஐயமான பெண்
ஒழுக்கமான பெண்
ஓலையில் உள்ள பெண் ஔவையார் போல் பெண்
உயிரெழுத்தை போல் உயிரை உருவாக்கும் பெண் ..
The Power of 100 Brahmins
Equals The Power of ONE COW!

The Power of 100 Cows
Equals The Power of
ONE GIRL CHILD !!!!!

We Sindhis Refer
With Reverence
AS “NYAANI”

At The Core of My Heart
At The Heart of My Soul
At The Soul of My
Very Existence & Sustenance……

AWESOME! FOURSOME !!!!
LOVE SOME! WINSOME !!!!
My MOTHER! MY SISTER !!

My WIFE !!! My DAUGHTER !!!!
Pampered ! Petted !
Nurtured ! Moulded !
Shouldered ! Guided !
Tolerated ! Fine-tuned !
Endured ! Emulated !
Boosted ! Refracted!

Protracted ! Bonded !
With All The Warmth !
The Nourishing Love !
The Tending Care !
Selflessly Share !
Through All The Nuances Of Life
Cheering On ! Smiling Strong !
The Pillaring Bricks Of Grace
Because Of Whom
That I Have Come
This Far This Long…..
Thank You Lord
For Blessing Me
With The Kindest Mother
The Sweetest Sister
The Cheerfullest Wife
And The Gracefullest Daughter….
God Bless Every Daughter, Every Sister, Every Mother, Ever
Every Gracious Girl Child……!
Bravo

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *