கவல்கின்றேன்
அம்மாவின் மறைவுகேட்டு ,
ஆற்றொணாத் துயருற்றேன் !
கவலைகளோடு கவலையெனக்
கையறுநிலையில் கவல்கின்றேன்
எவ்வகையிலும்
ஆறுதல் பெறவியலாமை – தரவியலாமை !
என்றாலும் ,
அம்மாவின் ஆன்மா ,
அவனருளால் அமைதியுறுமாக !
உற்றார்க்கும் உறவினர்க்கும் ,
எனது ஆழ்ந்த இரங்கல் !
என்றுமுங்கள்
– வ .சிவசங்கரன்
15 8 2020
திருக்கழுக்குன்றம்
செங்கற்பட்டு மாவட்டம்

Add a Comment