உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை .
தமிழ்த்தாய் 73 – தமிழாய்வுப் பெருவிழா
வள்ளலார் ஆண்டு – 198
உரைவேந்தர் ஔவை துரைசாமி
அறக்கட்டளைப் பொழிவும் நூல் வெளியீடும்
O அழைப்பிதழ் O
திருமதி வைதேகி எர்பர்ட்டு வளர்க்கும் தமிழ் வரிசை – 3
நாள் : திருவள்ளுவராண்டு 2052, விகாரி, மாசி – 3
15.2.2021 – திங்கட்கிழமை முற்பகல் 10 மணி
நிகழிடம் : பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தலைமை : முனைவர் கோ .விசயராகவன்
இயக்குநர் – தமிழ்வளர்ச்சித்துறை மற்றும்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
வரவேற்புரை : முனைவர் ஆ. மணவழகன்
இணைப் பேராசிரியர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
பொழிவாளர் : முனைவர் இரா. இராமன்
முதல்வர், பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் கலை – அறிவியல் கல்லூரி
இராமேசுவரம்
பொருண்மை : உரைவேந்தர் பார்வையில்
முன்னிலை : முனைவர் ந .அருள்
இயக்குநர் – மொழிபெயர்ப்புத்துறை
அனைவரும் வருக !

Add a Comment