POST: 2021-02-26T09:26:49+05:30

பத்மஸ்ரீ டாக்டர் ஒளவை நடராசன்
அறக்கட்டளைச் சொற்பொழிவும்
நூல் வெளியீடும் அழைப்பிதழ்

நாள் : திருவள்ளுவராண்டு 2052, சார்வரி, மாசி – 14
26.2.2021 – வெள்ளிக்கிழமை, பகல் 11.30 மணி
நிகழிடம் : பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

தலைமையுரை : முனைவர் கோ. விசயராகவன்
இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம்
இயக்குநர் (மு.கூ.பொ.) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

முன்னிலை : முனைவர் ந அருள்
இயக்குநர் – மொழிபெயர்ப்புத்துறை
தமிழ் வளர்ச்சித்துறை
தலைமைச் செயலகம்

வரவேற்புரை : முனைவர் சு. தாமரைப்பாண்டியன்
அறக்கட்டளைப் பொறுப்பாளர், உதவிப்பேராசிரியர்,
தமிழ் இலக்கியம் மற்றும் சுவடியியல் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

பொழிவாளர் : முனைவர் உலகநாயகி பழனி
இயக்குநர், தமிழ்வளர்ச்சிக் கழகம்
சென்னைப் பல்கலைக்கழகம்,

பொழிவுப் பொருண்மை: நாவேந்தரின் மேடைத் தமிழ்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *